Monday, 11 January 2016

January 2016

படத்தில் காண்பது 2015ல் வெளிவந்த "கத்துக்குட்டி" திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர், திரு. சந்தோஸ் அவர்கள்....பின்னே நினலாக தெரிவது அவரது தந்தை (சாரல் விருது பெற்ற) கவி,திரு.விக்கிரமாதித்யன் அவர்கள்... கவி.விக்கிரமாதித்யன் அவர்கள் பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்... " நான் கடவுள், பரதேசி,அங்காடித்தெரு,மான்கராத்தே"  அவர் நடித்து வெளியான படங்களில் சில ...